Share

காவல் துறையில் ‘ஆர்டர்லி’ (எடுபிடி) ரத்து செய்யப்பட்டுள்ளது : தமிழக முதல்வர்

தமிழக காவல் துறையில் உயரதிகாரிகளின் வீடுகளுக்கு ‘ஆர்டர்லி’ (எடுபிடி) வேலைக்கு ஆள் அனுப்பும் வழக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது என தமிழக முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் துரைமுருகன் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்தார்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/Ahg6V