Share

கர்நாடகாவில் கனமழை எதிரொலி : தமிழ்நாட்டிற்கு 39,000 கனஅடி நீர் திறப்பு

கர்நாடகாவில் பருவமழை நீடித்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும் கர்நாடகாவில் கனமழை எதிரொலியினாலும், கர்நாடக அணைகளின் நீர் மட்டம் உயர்ந்து வருவதனாலும் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு 39,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/xQFGS