Share

உலகின் மிகப்பெரிய மொபைல் தொழிற்சாலை திறப்பு : மோடியுடன் தென் கொரிய அதிபர் பங்கேற்பு

தென் கொரியாவை சேர்ந்த சாம்சங்க் நிறுவனம் உத்தரப்பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் உலகிலேயே மிகப்பெரிய அளவிலான மொபைல் போன் தொழிற்சாலையை இன்று திறக்க உள்ளது. இந்த துவக்க விழாவில் இந்திய பிரதமர் மோடி மற்றும் தென் கொரிய பிரதமர் மூன் ஜே கலந்து கொள்கின்றனர். மேலும், இதுவரை சாம்சங் நிறுவனம் ஆண்டுக்கு 67 மில்லியன் போன் உற்பத்தி செய்துவருகிறது எனவே இந்த புதிய தொழிற்சாலையின் மூலம் ஆண்டுக்கு 120 மில்லியன் போன் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/nLdHO