Archives for July 9, 2018

பொது

ஜூலை 11, 12-ம் தேதி தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு

ஜூலை 11, 12-ம் தேதி தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு தூத்துக்குடி மாவட்டத்தில், வீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை 11-ம் தேதி காலை 5 மணியிலிருந்து 12-ம் தேதி மாலை 5 மணி வரை 144 தடை…
மேலும் படிக்க..
பொது

நிர்பயா வழக்கு : தூக்கு தண்டனையை உறுதி செய்து, மறுசீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது

நிர்பயா வழக்கு : தூக்கு தண்டனையை உறுதி செய்து, மறுசீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது 2012-ம் ஆண்டு டெல்லியில் நடந்த நிர்பயா பாலியல் கொலை வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு…
மேலும் படிக்க..
பொது

காவல் துறையில் ‘ஆர்டர்லி’ (எடுபிடி) ரத்து செய்யப்பட்டுள்ளது : தமிழக முதல்வர்

காவல் துறையில் 'ஆர்டர்லி' (எடுபிடி) ரத்து செய்யப்பட்டுள்ளது : தமிழக முதல்வர் தமிழக காவல் துறையில் உயரதிகாரிகளின் வீடுகளுக்கு 'ஆர்டர்லி' (எடுபிடி) வேலைக்கு ஆள் அனுப்பும் வழக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது என தமிழக முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் துரைமுருகன் குற்றச்சாட்டுக்கு விளக்கம்…
மேலும் படிக்க..
பொது

மாற்றுத் திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்க தேர்தல் ஆணையம் பரிசீலனை

மாற்றுத் திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்க தேர்தல் ஆணையம் பரிசீலனை தேர்தல்களில் மாற்றுத் திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி மொபைல் செயலி மூலமாக வாக்களிக்க ஏற்பாடு செய்வது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது.
மேலும் படிக்க..
பொது

நீதிமன்றங்களின் விசாரணையை இனி நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் : உச்ச நீதிமன்றம்

நீதிமன்றங்களின் விசாரணையை இனி நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் : உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் பிற நீதிமன்றங்களில் நடக்கும் வழக்கு விசாரணைகளை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் நீதிமன்ற செயல்பாடுகள் மற்றும்…
மேலும் படிக்க..
பொது

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் ஏழுமலையான் தரிசனம் ரத்து

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் ஏழுமலையான் தரிசனம் ரத்து திருமலையில் வைகுண்ட ஏகாதசி, உகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் உள்ளிட்ட 4 உற்சவங்களுக்கு முன்னர் திருப்பதி ஏழுமலையான் கோயில் சுத்தம் செய்யப்படுவது வழக்கம். அதனால் நாளை காலை 6…
மேலும் படிக்க..
பொது

கர்நாடகாவில் கனமழை எதிரொலி : தமிழ்நாட்டிற்கு 39,000 கனஅடி நீர் திறப்பு

கர்நாடகாவில் கனமழை எதிரொலி : தமிழ்நாட்டிற்கு 39,000 கனஅடி நீர் திறப்பு கர்நாடகாவில் பருவமழை நீடித்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும் கர்நாடகாவில் கனமழை எதிரொலியினாலும், கர்நாடக அணைகளின் நீர் மட்டம்…
மேலும் படிக்க..
பொது

ஹெச்.பி., பாரத் பெட்ரோலிய நிறுவன ஒப்பந்த டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்

ஹெச்.பி., பாரத் பெட்ரோலிய நிறுவன ஒப்பந்த டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாடகையை உயர்த்தி வழங்கக்கோரி ஹெச்.பி. மற்றும் பாரத் பெட்ரோலிய நிறுவன ஒப்பந்த லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதில் 500-க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வேலை நிறுத்தத்தால்…
மேலும் படிக்க..
பொது

நெல்லை குற்றால அருவி : வெள்ள பெருக்கால் அனுமதி மறுப்பு

நெல்லை குற்றால அருவி : வெள்ள பெருக்கால் அனுமதி மறுப்பு நெல்லை குற்றால அருவியில் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..
தொழில் நுட்பம்

உலகின் மிகப்பெரிய மொபைல் தொழிற்சாலை திறப்பு : மோடியுடன் தென் கொரிய அதிபர் பங்கேற்பு

உலகின் மிகப்பெரிய மொபைல் தொழிற்சாலை திறப்பு : மோடியுடன் தென் கொரிய அதிபர் பங்கேற்பு தென் கொரியாவை சேர்ந்த சாம்சங்க் நிறுவனம் உத்தரப்பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் உலகிலேயே மிகப்பெரிய அளவிலான மொபைல் போன் தொழிற்சாலையை இன்று திறக்க உள்ளது. இந்த துவக்க…
மேலும் படிக்க..