Share

கோவை குற்றாலம் அருவி : வெள்ள பெருக்கால் இன்று அனுமதி மறுப்பு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் இன்று சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/CaEQP