Archives for July 8, 2018

பொது

கோவை குற்றாலம் அருவி : வெள்ள பெருக்கால் இன்று அனுமதி மறுப்பு

கோவை குற்றாலம் அருவி : வெள்ள பெருக்கால் இன்று அனுமதி மறுப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் இன்று சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..
உலகம்

இன்று இந்தியா வருகிறார் தென்கொரிய அதிபர் மூன் ஜே

இன்று இந்தியா வருகிறார் தென்கொரிய அதிபர் மூன் ஜே பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று தென் கொரிய அதிபர் மூன் ஜேய்-இன் முதல் முறையாக 4 நாட்கள் அரசு முறைப்பயணமாக இன்று இந்தியா வருகிறார்.
மேலும் படிக்க..
அரசியல்

ப.சிதம்பரம் வீட்டில் திருட்டு

ப.சிதம்பரம் வீட்டில் திருட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் உள்ள வைர நகைகள் உள்பட 1 லட்சம் ரூபாய் ரொக்கமும் திருட்டு போயுள்ளது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க..