Share

நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் ஆண்டுதோறும் இரண்டு முறை நடத்தப்படும் : மத்திய அரசு

வரும் 2019-ம் ஆண்டு முதல் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறையாக நடத்தப்படும் என்றும் நீட் தேர்வு பிப்ரவரி மற்றும் மே மாதத்திலும், ஜேஇஇ மெயின் தேர்வுகள் ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடக்கும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறியுள்ளார்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/XQXL0