Share

சென்னை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் : காவல் ஆணையர் விஸ்வநாதன்

சென்னை நகரம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படும் என காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். மேலும், சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி வரும் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/2wVsE