Share

கபினி அணையிலிருந்து தமிழகத்துக்கு 25,000 கன அடி நீர் திறப்பு

கர்நாடக மாநிலம், குடகு மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே கர்நாடகாவின் கபினி அணையிலிருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு 25,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/xxRej