Share

மாட்டிக் கொண்ட பாரதிராஜா மகன்

திரைப்பட முன்னாள் இயக்குநரான பாரதிராஜாவின் மகன் மனோஜ்.

சென்னை ஸ்டெர்லிங் சாலையில் மது போதையில் விலை உயர்ந்த BMW கார் ஓட்டிச் சென்று வாகனப் பரிசோதனையில் மாட்டிக் கொண்டார்.

சென்னை நுங்கம்பாக்கம் காவல்துறையினர் காரைப் பறிமுதல் செய்து வழக்கு தொடுத்துள்ளனர்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/vnfCK