Share

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு 10 ஆண்டுகள் சிறை

ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி வெளிநாடுகளில் சொத்து குவித்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரின் மகளுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/ninwn