Share

டெல்லியில் ரேஷன் பொருட்களை வீட்டிற்கே சென்று வழங்கும் திட்டம் அமலுக்கு வருகிறது

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த, ரேஷன் பொருட்களை வீட்டிற்கே சென்று வழங்கும் திட்டத்திற்கு தற்பொழுது டெல்லி மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/kjH8L