Share

கல்லூரி பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு : தமிழக அரசு

7-வது ஊதிய குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்களுக்கும், பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/0Ozwa