Share

இயற்கை மரணம் அடைந்தாலும் அது காப்பீட்டு திட்டத்தில் வரும் : உயர் நீதிமன்றம்

பணியின் போது மாரடைப்பால் இறந்த காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவரின் வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதி, பணியில் இருக்கும் போது இயற்கை மரணம் அடைந்தாலும் அது காப்பீட்டு திட்டத்தில் வரும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/QklOc