Share

அமெரிக்கவாழ் இந்தியருக்கு உயர் பதவி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் துணை வக்கீலாக பணியாற்றி வந்த அமெரிக்கவாழ் இந்தியரான உத்தம் தில்லான் என்பவர் போதைப்பொருள் தடுப்பு அமலாக்க அமைப்பின் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/Df9Iy