Share

எமிரேட்ஸ் விமான நிறுவனம் : இந்திய உணவுகளுக்கு திடீர் தடை

சர்வதேச நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு அந்தந்த நாட்டு விமான நிறுவனங்கள் இந்தியர்களின் விருப்ப உணவு வகைகளையும், உணவு பட்டியலில் வைத்துள்ளன. இந்நிலையில் துபாயை தலைமையிடமாக கொண்டு இயக்கப்படும் எமிரேட்ஸ் நிறுவன விமானத்தில் திடீரென இந்திய உணவு வகைகளுக்கு தடை விதித்து அதற்கான உணவு பட்டியலையும் நீக்கியுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/kFAse