Share

அந்தமானில் இன்று இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

அந்தமானில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது இது ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது. இதே போல் இன்று இரண்டாவது முறையாக நண்பகல் 12.42 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவானது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/I4kMw