Archives for July 4, 2018

கல்வி

தனியார் பள்ளிகளில் வணிக நோக்கமுள்ள நீட் பயிற்சிக்கு தடை

தனியார் பள்ளிகளில் வணிக நோக்கமுள்ள நீட் பயிற்சிக்கு தடை தனியார் பள்ளிகளில் வணிக நோக்கத்துடன் நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும், நீட் தேர்வு பயிற்சியில் சேர மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது எனவும், பள்ளி நேரங்களில் மட்டுமே பாடம் நடத்த வேண்டுமே…
மேலும் படிக்க..
உலகம்

அந்தமானில் இன்று இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

அந்தமானில் இன்று இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அந்தமானில் இன்று அதிகாலை மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது இது ரிக்டர் அளவில் ஆக பதிவானது. இதே போல் இன்று இரண்டாவது முறையாக நண்பகல் மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் ஆக…
மேலும் படிக்க..
தொழில் நுட்பம்

வதந்திகளை தடுக்க நடவடிக்கை எடுப்போம் : ’வாட்ஸாப்’ நிறுவனம்

வதந்திகளை தடுக்க நடவடிக்கை எடுப்போம் : ’வாட்ஸாப்’ நிறுவனம் பிரபல சமூக வலைதளமான வாட்ஸாப்பில் பொய் தகவல்கள் மற்றும் வெறுப்பு உணர்வை துாண்டும் வகையிலான விஷயங்களை பரப்புவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, ’வாட்ஸாப்’ நிறுவனத்திடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கு…
மேலும் படிக்க..
அரசியல்

8 வழிச்சாலைக்கு எதிராக கருத்து : ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகி வாழப்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்

8 வழிச்சாலைக்கு எதிராக கருத்து : ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகி வாழப்பாடி நீதிமன்றத்தில் ஆஜர் சமூக வலைதளங்களில் சேலம் - சென்னை 8 வழி பசுமை சாலைக்கு எதிரான கருத்துகளை தெரிவித்த ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன்…
மேலும் படிக்க..
அரசியல்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு : இன்று விசாரணை

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு : இன்று விசாரணை 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கு 3-வது நீதிபதி சத்தியநாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..
உலகம்

எமிரேட்ஸ் விமான நிறுவனம் : இந்திய உணவுகளுக்கு திடீர் தடை

எமிரேட்ஸ் விமான நிறுவனம் : இந்திய உணவுகளுக்கு திடீர் தடை சர்வதேச நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு அந்தந்த நாட்டு விமான நிறுவனங்கள் இந்தியர்களின் விருப்ப உணவு வகைகளையும், உணவு பட்டியலில் வைத்துள்ளன. இந்நிலையில் துபாயை தலைமையிடமாக கொண்டு இயக்கப்படும் எமிரேட்ஸ் நிறுவன…
மேலும் படிக்க..