Share

அனைத்து ஆர்டிஓ அலுவலகங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் : உயர் நீதிமன்றம்

அனைத்து ஆர்டிஓ அலுவலகங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும் ஆர்டிஓ அதிகாரிகள் அனைவரும் தங்களது சொத்து விபரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/nyVrU