Share

50 கி.மீட்டருக்கு ஒரு கடவுச்சீட்டு சேவை மையம் : மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா

வரும் 2019-ஆம் ஆண்டுக்குள் 50 கிலோ மீட்டர் இடைவெளிக்கு ஒரு கடவுச்சீட்டு சேவை மையம் அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/gDTq3