Share

காவல்துறைக்கு எதிராக அவதூறு பரப்பிய சின்னத்திரை நடிகை நிலானி ஜாமீனில் விடுவிப்பு

காவல்துறை சீருடை அணிந்து, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து காவல்துறைக்கு எதிராக அவதூறு பரப்பிய சின்னத்திரை நடிகை நிலானியை காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதனையடுத்து சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் கையெழுத்திட உத்தரவிட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது சைதாப்பேட்டை நீதிமன்றம்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/YHQg4