Share

கபினி அணையிலிருந்து தமிழகத்துக்கு 500 லிருந்து 15000 கன அடியாக தண்ணீர் திறப்பு

கேரள மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே கர்நாடகாவின் கபினி அணையிலிருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு 500 லிருந்து 15000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காவிரியின் கரையோரத்தில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/OyegN