Archives for June 28, 2018

அரசியல்

சரத்குமார், ராதாரவி மீது வழக்குப்பதிவு

சரத்குமார், ராதாரவி மீது வழக்குப்பதிவு வேங்கடமங்கலத்தில் நடிகர் சங்க சொத்தை அபகரித்ததாக அளிக்கப்பட்ட புகாரில், முறைகேடு நடந்திருப்பதற்கு முகாந்திரம் இருப்பதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ராதாரவி உட்பட 4 பேர் மீது காஞ்சிபுரம் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் படிக்க..
பொது

கபினி அணையிலிருந்து தமிழகத்துக்கு 500 லிருந்து 15000 கன அடியாக தண்ணீர் திறப்பு

கபினி அணையிலிருந்து தமிழகத்துக்கு 500 லிருந்து 15000 கன அடியாக தண்ணீர் திறப்பு கேரள மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே கர்நாடகாவின் கபினி அணையிலிருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு 500 லிருந்து…
மேலும் படிக்க..
லேட்டஸ்ட்

சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை : முதல்வர் பழனிசாமி

சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை : முதல்வர் பழனிசாமி இன்றைய சட்டப்பேரவையில், ரூ.10 கோடி செலவில் இறகுப் பந்து பயிற்சியகம் அமைக்கப்படும் என்றும், மேலும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு ரூ.10 லட்சம் ஊக்கத்தொகையாக நிதியுதவி வழங்கப்படும்…
மேலும் படிக்க..
பொது

50 கி.மீட்டருக்கு ஒரு கடவுச்சீட்டு சேவை மையம் : மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா

50 கி.மீட்டருக்கு ஒரு கடவுச்சீட்டு சேவை மையம் : மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா வரும் 2019-ஆம் ஆண்டுக்குள் 50 கிலோ மீட்டர் இடைவெளிக்கு ஒரு கடவுச்சீட்டு சேவை மையம் அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..
சினிமா

காவல்துறைக்கு எதிராக அவதூறு பரப்பிய சின்னத்திரை நடிகை நிலானி ஜாமீனில் விடுவிப்பு

காவல்துறைக்கு எதிராக அவதூறு பரப்பிய சின்னத்திரை நடிகை நிலானி ஜாமீனில் விடுவிப்பு காவல்துறை சீருடை அணிந்து, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து காவல்துறைக்கு எதிராக அவதூறு பரப்பிய சின்னத்திரை நடிகை நிலானியை காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதனையடுத்து…
மேலும் படிக்க..
பொது

மதுரை வைகை அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது

மதுரை வைகை அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது இன்று முதல் 120 நாட்களுக்கு வைகை அணையின் நீர் இருப்பை பொறுத்து 6,739 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி நேற்று உத்தரவிட்டிருந்தார். இதன் மூலம் மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில்…
மேலும் படிக்க..
பொது

கோவை குற்றாலம் அருவி : கனமழையால் 3-வது நாளாக அனுமதி மறுப்பு

கோவை குற்றாலம் அருவி : கனமழையால் 3-வது நாளாக அனுமதி மறுப்பு கனமழை மற்றும் பலத்த காற்று வீசுவதால் கோவை குற்றாலம் அருவியில் இன்று 3-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..