Share

ஹாக்கியில் பாகிஸ்தானை வென்றது இந்தியா

நெதர்லாந்தில் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள் நடந்து வருகின்றன. அதில் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் மோதியது. அதில் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/V2lED