Share

நடிகர் விஜய் பிறந்தநாளுக்காக அங்கப்பிரதட்சணம்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்த நாள். அதனை முன்னிட்டு அவருடைய ரசிகரான கேரளா குருவாயூரில் வசிக்கும் புரமேரி கிருஷ்ணதாஸ் அங்குள்ள கொட்டியூர் சிவன் கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்துள்ளார்.

https://youtu.be/23Cg_j7anuA

Share
The short URL of the present article is: http://seythigal.in/H65t7