Archives for June 22, 2018

கல்வி

மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு ஆதார் கட்டாயம் : உயர் நீதிமன்றம்

மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு ஆதார் கட்டாயம் : உயர் நீதிமன்றம் தமிழகத்திலுள்ள மருத்துவ கல்லூரியில் பிற மாநில மாணவர்களுக்கு அதிக அளவில் இட ஒதுக்கீடு செய்வதாக புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு ஆதார் அடையாள அட்டை…
மேலும் படிக்க..
தொழில் நுட்பம்

தமிழகத்தில் நாளை இ-சேவை மையங்கள் இயங்காது

தமிழகத்தில் நாளை இ-சேவை மையங்கள் இயங்காது வலை சேவையகம் பராமரிப்பு பணி காரணமாக நாளை தமிழகத்தில் இ-சேவை மையங்கள் இயங்காது எனவும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் திங்கட்கிழமை முதல் தமிழகத்தில் இ-சேவை மையங்கள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் படிக்க..
கல்வி

தமிழக மாணவர்கள் வெளி மாநிலங்களுக்குச் சென்று நீட் தேர்வு எழுதும் நிலை ஏற்படாது : ஜவடேகர்

தமிழக மாணவர்கள் வெளி மாநிலங்களுக்குச் சென்று நீட் தேர்வு எழுதும் நிலை ஏற்படாது : ஜவடேகர் அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் அந்தந்த மாவட்டங்களிலேயே தேர்வெழுத நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்…
மேலும் படிக்க..
பொது

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படிக்கட்டுகளுக்கு பதிலாக ”தானியங்கி” படிக்கட்டுகள்

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படிக்கட்டுகளுக்கு பதிலாக ”தானியங்கி” படிக்கட்டுகள் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஏற்கனவே அமைந்துள்ள படிக்கட்டுகளுக்கு பதிலாக ”தானியங்கி படிக்கட்டுகள்” அமைக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் படிக்க..
சினிமா

நடிகர் விஜய் பிறந்தநாளுக்காக அங்கப்பிரதட்சணம்

நடிகர் விஜய் பிறந்தநாளுக்காக அங்கப்பிரதட்சணம் இன்று நடிகர் விஜய்யின் பிறந்த நாள். அதனை முன்னிட்டு அவருடைய ரசிகரான கேரளா குருவாயூரில் வசிக்கும் புரமேரி கிருஷ்ணதாஸ் அங்குள்ள கொட்டியூர் சிவன் கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்துள்ளார்.
மேலும் படிக்க..
பொது

இன்று முதல் ரயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுத்தால் ரூ.2000 அபராதம்

இன்று முதல் ரயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுத்தால் ரூ.2000 அபராதம் ரயில் வரும்போது, தண்டவாளத்தின் அருகில் இருந்து ‘செல்பி’ எடுக்கும் போது அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்நிலையில் இதனை தடுக்கும் வகையில் ரயில் நிலையங்கள், தண்டவாள…
மேலும் படிக்க..
பொது

மணிமுத்தாறு அருவி : 13 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

மணிமுத்தாறு அருவி : 13 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி நீர்வரத்து சீரானதால் 13 நாட்களுக்கு பிறகு நெல்லை மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..