கோவை குற்றால அருவி : 11 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் 11 நாளாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்…
மேலும் படிக்க..