Archives for June 17, 2018

அரசியல்

சர்ச்சை பேச்சு : நடிகர் மன்சூர் அலிகான் கைது

சர்ச்சை பேச்சு : நடிகர் மன்சூர் அலிகான் கைது சேலம் - சென்னை 8 வழி சாலை திட்டம் குறித்து சர்ச்சைக்குரிய முறையில் பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான், சேலம் தீவட்டிப்பட்டி காவல் துறையினரால் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
மேலும் படிக்க..
பொது

ஒகேனக்கல் அருவி : வெள்ளப் பெருக்கால் அனுமதி மறுப்பு

ஒகேனக்கல் அருவி : வெள்ளப் பெருக்கால் அனுமதி மறுப்பு ஒகேனக்கல் அருவியில் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..
பொது

நெல்லை குற்றால அருவியில் மீண்டும் குளிக்க அனுமதி

நெல்லை குற்றால அருவியில் மீண்டும் குளிக்க அனுமதி கனமழை காரணமாக மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த நிலையில் தற்பொழுது நீர்வரத்து சீரானதால் குற்றாலத்திலுள்ள அனைத்து அருவிகளிலும் பொது மக்களுக்கு மீண்டும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..
பொது

ஜூலை 20 : அகில இந்திய அளவில் லாரி வேலை நிறுத்தப் போராட்டம்

ஜூலை 20 : அகில இந்திய அளவில் லாரி வேலை நிறுத்தப் போராட்டம் வரும் ஜூலை மாதம் 20-ம் தேதி அகில இந்திய அளவில் லாரி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த போவதாக, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொதுச் செயலர்…
மேலும் படிக்க..