Archives for June 16, 2018

பொது

திருநங்கைகளுக்கு தனி மருத்துவமனைகள் : அமைச்சர் விஜயபாஸ்கர்

திருநங்கைகளுக்கு தனி மருத்துவமனைகள் : அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகத்தில் திருநங்கைகளுக்கு தனி மருத்துவமனைகள் தொடங்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..
பொது

கடல் சீற்றம் : குமரியில் படகு சவாரிக்கு தடை

கடல் சீற்றம் : குமரியில் படகு சவாரிக்கு தடை கன்னியாக்குமரியில் கடல் சீற்றம் காரணமாக திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு, சுற்றுலா பயணிகள் படகு சவாரி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..
பொது

கோவை குற்றாலம் அருவி : வெள்ள பெருக்கால் 7-வது நாளாக அனுமதி மறுப்பு

கோவை குற்றாலம் அருவி : வெள்ள பெருக்கால் 7-வது நாளாக அனுமதி மறுப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் இன்று 7-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..
பொது

ரமலான் பெருநாள் நல்வாழ்த்துகள்

ரமலான் பெருநாள் நல்வாழ்த்துகள் வாசகர்கள் அனைவருக்கும் செய்திகள்.காம் சார்பாக இனிய ரமலான் பெருநாள் நல்வாழ்த்துகள்.
மேலும் படிக்க..