Share

ஊட்டி பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

நேற்று ஊட்டியில் இருந்து குன்னூர் நோக்கி சென்ற அரசு பேருந்து, மதாடா என்ற இடத்தில் 200 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பேருந்து நடத்துநர் பிரகாஷ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளார். இவருடன் சேர்த்து 9 பேர் இறந்துள்ளனர். மேலும் 29 பேர் பலத்த காயத்தோடு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/lbBok