Share

அப்பல்லோ நிர்வாகம் போதிய ஏற்பாடுகள் செய்யாததால் ஆய்வு ரத்து

ஆறுமுகசாமி ஆணைய வழக்கறிஞர்கள் இன்று அப்பல்லோ மருத்துவமனையில் ஆய்வு நடத்தவிருந்தனர். ஆனால், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் போதிய ஏற்பாடுகள் செய்யாததால் ஆய்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/oyQSr