Archives for June 15, 2018

பொது

வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கியது

வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கியது வடசென்னையில் அமைந்துள்ள அனல் மின்நிலையத்தில், இரண்டாம் நிலையில் உள்ள 2 அலகுகளில் கொதிகலன் பழுது சரிசெய்யப்பட்டதால் 1200 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.
மேலும் படிக்க..
பொது

ஊட்டி பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

ஊட்டி பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு நேற்று ஊட்டியில் இருந்து குன்னூர் நோக்கி சென்ற அரசு பேருந்து, மதாடா என்ற இடத்தில் 200 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.…
மேலும் படிக்க..
அரசியல்

அப்பல்லோ நிர்வாகம் போதிய ஏற்பாடுகள் செய்யாததால் ஆய்வு ரத்து

அப்பல்லோ நிர்வாகம் போதிய ஏற்பாடுகள் செய்யாததால் ஆய்வு ரத்து ஆறுமுகசாமி ஆணைய வழக்கறிஞர்கள் இன்று அப்பல்லோ மருத்துவமனையில் ஆய்வு நடத்தவிருந்தனர். ஆனால், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் போதிய ஏற்பாடுகள் செய்யாததால் ஆய்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..