Share

ரம்ஜான் பண்டிகை : தமிழகத்தில் நாளை பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை

நாடு முழுவதும் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதால், தமிழகம் முழுவதும் நாளை அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/rxBgq