Share

நெல்லை குற்றால ஐந்தருவி : வெள்ள பெருக்கால் 2-வது நாளாக அனுமதி மறுப்பு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை காரணமாக நெல்லை குற்றால ஐந்தருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் இன்று 2-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/0QvzZ