Share

தினகரன் அணிக்குச் சென்ற 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

ஆளும் அதிமுகவிலிருந்து சசிகலா / தினகரன் தரப்பிற்குச் சென்ற 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த தமிழக சட்டமன்ற சபாநாயகரின் முடிவு செல்லும் என்று ஒரு நீதிபதியும், செல்லாது என்று மற்றொரு நீதிபதியும் தீர்ப்பளித்ததால், இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் :

பெரம்பூர் – வெற்றிவேல்
ஆண்டிப்பட்டி – செந்தமிழ்ச்செல்வன்
அரூர் – முருகன்
குடியாத்தம் – ஜெயந்தி பத்மநாபன்
பெரியகுளம் – கதிர்காமு
மானாமதுரை – மாரியப்பன் கென்னடி
பாப்பிரெட்டிப்பட்டி – பழனியப்பன்
அரவக்குறிச்சி – செந்தில்பாலாஜி
பரமக்குடி – முத்தையா
விளாத்திகுளம் – உமா மகேஸ்வரி
திருப்போரூர் – கோதண்டபாணி
சோளிங்கர் – பார்த்திபன்
தஞ்சாவூர் – ரெங்கசாமி
பூந்தமல்லி – ஏழுமலை
நிலக்கோட்டை – தங்கதுரை
ஆம்பூர் – பாலசுப்பிரமணி
சாத்தூர் – சுப்பிரமணியன்
ஒட்டப்பிடாரம் – சுந்தரராஜ்

Share
The short URL of the present article is: http://seythigal.in/9Nj4x