Share

கோவை குற்றாலம் அருவி : வெள்ள பெருக்கால் 5-வது நாளாக அனுமதி மறுப்பு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் இன்று 5-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/82oH3