Share

உலக கோப்பை கால்பந்து திருவிழா ரஷ்யாவில் இன்று கோலாகல தொடக்கம்

உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடர், ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா மோதுகின்றன. இந்த கால்பந்து விளையாட்டு ரஷ்யாவில் இன்று ஜூன் 14-ம் தேதி தொடங்கி ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் மொத்தம் 32 அணிகள் மோதவுள்ளன.

Share
The short URL of the present article is: http://seythigal.in/cSMYQ