Share

தினமும் தாம்பரம்-திருநெல்வேலி இடையே முன்பதிவில்லா விரைவு ரயில் இயக்கம்

ஜூன் 08-ம் தேதி முதல் தாம்பரம்-திருநெல்வேலி (16191/16192) இடையே திண்டுக்கல் வழியே முன்பதிவில்லா அதிவிரைவு ரயில் தினசரி வண்டியாக இயக்கப்பட உள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/7LhsS