Share

கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் நீர் வரத்து அதிகமானதால், அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். இந்நிலையில் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி அளித்துள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/oJ9JO