Share

காலாவைத் தடை செய்தால் கர்நாடக மாநிலத்துக்கும், மக்களுக்கும் நல்லதல்ல – ரஜினிகாந்த் பேச்சு.

காவிரி விவகாரத்தில் கருத்து கூறியதற்காக காலாவை ரிலீஸ் செய்ய முடியாது என்பது சரியல்ல.

கர்நாடகாவில் காலா படம் ரிலீசாவதற்கு கன்னட மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

காவிரி ஆணையம் அமைக்க வேண்டும் என்றகோர்ட் தீர்ப்பு பற்றி நான் கூறியதில் என்ன தவறு உள்ளது. இதை புரிந்து கொள்ள வேண்டும்.
கர்நாடகாவில் மட்டும் காலா வெளியாகவில்லை என்றால் கேள்வி எழும். அது கர்நாடகாவுக்கும், அந்த மாநில மக்களுக்கும் நல்லதல்ல.

காலா எதிர்ப்புக்கு கர்நாடக வர்த்தக சபையே உறுதுணையாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. படத்தை பிரச்னையின்றி வெளியிடுவதுதான் வர்த்தக சபையின் வேலை; வர்த்தகசபை தடைவிதிப்பது சரியில்ல. காலாவை கர்நாடகாவில் மட்டும் வீம்புக்காக ரிலீஸ் செய்யவில்லை; உலகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறோம். காலா படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு முதல்வர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என நம்பிக்கை உள்ளது

– சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

Share
The short URL of the present article is: http://seythigal.in/bHDaq