Archives for June 6, 2018

சினிமா

காலா திரைப்படத்தை ஃபேஸ்புக்கில் ஒளிபரப்பிய நபர் சிங்கப்பூரில் கைது

காலா திரைப்படத்தை ஃபேஸ்புக்கில் ஒளிபரப்பிய நபர் சிங்கப்பூரில் கைது காலா திரைப்படத்தின் ப்ரீமியர் காட்சி சிங்கப்பூரில் இன்று மாலை தொடங்கியது. அங்குள்ள கேத்தே திரையரங்கிலிருந்து படத்தினை ஃபேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்த ப்ரவீன் என்ற நபரை சிங்கப்பூர் காவல்துறையினர் கைது…
மேலும் படிக்க..
பொது

தினமும் தாம்பரம்-திருநெல்வேலி இடையே முன்பதிவில்லா விரைவு ரயில் இயக்கம்

தினமும் தாம்பரம்-திருநெல்வேலி இடையே முன்பதிவில்லா விரைவு ரயில் இயக்கம் ஜூன் 08-ம் தேதி முதல் தாம்பரம்-திருநெல்வேலி (16191/16192) இடையே திண்டுக்கல் வழியே முன்பதிவில்லா அதிவிரைவு ரயில் தினசரி வண்டியாக இயக்கப்பட உள்ளது.
மேலும் படிக்க..
பொது

4-வது முறையாக நிர்மலா தேவியின் ஜாமின் மனு தள்ளுபடி

4-வது முறையாக நிர்மலா தேவியின் ஜாமின் மனு தள்ளுபடி கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக பேராசிரியை நிர்மலா தேவியை கடந்த ஏப்ரல் 16-ம் தேதி காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து நிர்மலா தேவி சார்பாக ஸ்ரீவில்லிபுத்தூர்…
மேலும் படிக்க..
சினிமா

காலாவைத் தடை செய்தால் கர்நாடக மாநிலத்துக்கும், மக்களுக்கும் நல்லதல்ல – ரஜினிகாந்த் பேச்சு.

காலாவைத் தடை செய்தால் கர்நாடக மாநிலத்துக்கும், மக்களுக்கும் நல்லதல்ல - ரஜினிகாந்த் பேச்சு. காவிரி விவகாரத்தில் கருத்து கூறியதற்காக காலாவை ரிலீஸ் செய்ய முடியாது என்பது சரியல்ல. கர்நாடகாவில் காலா படம் ரிலீசாவதற்கு கன்னட மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். காவிரி…
மேலும் படிக்க..
பொது

கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் நீர் வரத்து அதிகமானதால், அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். இந்நிலையில் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி அளித்துள்ளது.
மேலும் படிக்க..
பொது

மேட்டூர் அணை : நீர்வரத்து அதிகரிப்பால் 500 கன அடி நீர் வெளியேற்றம்

மேட்டூர் அணை : நீர்வரத்து அதிகரிப்பால் 500 கன அடி நீர் வெளியேற்றம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 1645 கன அடியில் இருந்து 2030 கன அடியாக அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கன அடி…
மேலும் படிக்க..
அரசியல்

தூத்துக்குடியில் நடிகர் விஜய்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினரை நேற்று இரவு நடிகர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கியுள்ளார்.  
மேலும் படிக்க..