Share

ஜூலை 07 : மருத்துவப் படிப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு

தமிழகத்தில் மருத்துவப் படிப்பு மாணவர்களின் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் ஜூலை மாதம் 07-ம் தேதி துவங்க உள்ளது. எனவே ஜூன் 19-ம் தேதிக்குள் மருத்துவப் படிப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று மருத்துவ கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/sWd8y