Share

ஏழு புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்பு

கடந்த 01-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகளாக, ஏழு பேரை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நியமித்து உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் புதிய நீதிபதிகள் அனைவரும் இன்று பதவி ஏற்றுக்கொள்ள உள்ளனர். அவர்களுக்கு தலைமைநீதிபதி இந்திரா பானர்ஜி பதவிபிரமாணம் செய்து வைக்கிறார்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/35ucM