Share

இன்று நீட் தேர்வு முடிவு : சிபிஎஸ்இ அறிவிப்பு

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் நாளை 05-ம் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்பொழுது, இன்றே நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ அறிவிக்கப்பட்டுள்ளது.

cbseneet.nic.in என்ற இணையதளத்தில் இன்று மதியம் 2 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகிறது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/NhAIm