Archives for June 4, 2018

பொது

கொதிகலன் பழுது : வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

கொதிகலன் பழுது : வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு வடசென்னையில் அமைந்துள்ள அனல் மின்நிலையத்தில், இரண்டாம் நிலை முதல் அலகில் கொதிகலன் பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..
அரசியல்

தமிழர்களுக்கு கமல்ஹாசன் துரோகம் செய்து விட்டார் – அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் கண்டனம்

நடிகர் கமல்ஹாசன் இன்று பெங்களூரு சென்று கர்நாடக முதல்வர் குமாரசாமியைச் சந்தித்தார். காவிரி பிரச்னை தொடர்பாக இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது என்று அவர் கூறியிருந்தார். "காவிரிப் பிரச்னையை மீண்டும் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும்” என்றும் அவர் கூறியிருந்தார். உச்சநீதிமன்றத்…
மேலும் படிக்க..
கல்வி

இன்று நீட் தேர்வு முடிவு : சிபிஎஸ்இ அறிவிப்பு

இன்று நீட் தேர்வு முடிவு : சிபிஎஸ்இ அறிவிப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் நாளை 05-ம் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்பொழுது, இன்றே நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ அறிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும் படிக்க..
பொது

மீனாட்சி அம்மன் கோவில் வளாக கடைகளை அகற்ற கால அவகாசம் நீட்டிப்பு

மீனாட்சி அம்மன் கோவில் வளாக கடைகளை அகற்ற கால அவகாசம் நீட்டிப்பு கடந்த சில மாதங்கள் முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாக கடைகளில் தீ விபத்து ஏற்பட்டு கடைகள் மற்றும் கோவிலின் சில கல் தூண்கள் சேதமடைந்தன. இதனையடுத்து…
மேலும் படிக்க..
பொது

ஏழு புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்பு

ஏழு புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்பு கடந்த 01-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகளாக, ஏழு பேரை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நியமித்து உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் புதிய நீதிபதிகள் அனைவரும் இன்று பதவி ஏற்றுக்கொள்ள உள்ளனர்.…
மேலும் படிக்க..