Share

‘நிபா’ வைரஸ் எதிரொலியாக பள்ளிக்கூடங்கள், கல்லுாரிகளை ஜூன் 12-ல் திறக்க முடிவு

கேரள மாநிலத்தில் பரவி வரும் ‘நிபா’ வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கேரள மாநிலத்தில் பரவி வரும் ‘நிபா’ வைரஸ் எதிரொலியாக, கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லுாரிகளின் திறப்பை இந்த ஜூன் மாதம் 12-ம் தேதிக்கு கேரள அரசு தள்ளி வைத்துள்ளது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/ktMEM