Share

இனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் மெட்ரோ ரயில் சேவை காலை 6 மணிக்கே தொடங்கப்படும்

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியபோது, திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலை 8 மணிக்கு சேவை தொடங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இன்று (03-06-2018) முதல் பயணிகளின் வசதிக்காக, ஞாயிற்றுக்கிழமைகளிலும் மெட்ரோ ரயில் சேவை காலை 6 மணிக்கே தொடங்கப்படுகிறது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/C5Bno