Share

குரூப் 1 தேர்வு எழுதுபவர்களுக்கான வயது உச்சவரம்பு அதிகரிப்பு

குரூப் 1, 1ஏ, 1 பி தேர்வு எழுதுபவர்களுக்கான வயது உச்சவரம்பை அதிகரிப்பதாக தமிழக முதல்வர் பழனிசாமி சட்டசபையில் அறிவித்துள்ளார். அதன்படி, 110வது விதியின் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்பில் குரூப் 1, 1ஏ, 1 பி தேர்வு எழுதுபவர்களுக்கு, பொது பிரிவினருக்கான வயது உச்சவரம்பு 30-லிருந்து 32 ஆகவும், எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி பிரிவினருக்கான வயது உச்சவரம்பு 35-லிருந்து 37 வயதாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/u5EMv