Share

இன்று முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து இன்று முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. இறுதி தேர்வு மற்றும் பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் துவங்கி ஏப்ரல் 20-ம் தேதி முடிந்தது. இந்நிலையில் 41 நாட்கள் கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன.

Share
The short URL of the present article is: http://seythigal.in/wu0k8