Archives for June, 2018

லேட்டஸ்ட்

காவல் துறையில் இனி ‘ஆர்டர்லி’ (எடுபிடி) முறை ஒழிக்கப்படும் – கேரள முதல்வர் உறுதி

காவல் துறையில் இனி 'ஆர்டர்லி' (எடுபிடி) முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி கேரளா காவல் துறையில் இனி உயரதிகாரிகளின் வீடுகளுக்கு 'ஆர்டர்லி' (எடுபிடி) வேலைக்கு ஆள் அனுப்பும் வழக்கம் ஒழிக்கப்படும் என கேரள முதலமைச்சர் விஜயன் உறுதியளித்துள்ளார்.
மேலும் படிக்க..
அரசியல்

தினகரன் அணிக்குச் சென்ற 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு : 3-வது நீதிபதி நியமனம்

தினகரன் அணிக்குச் சென்ற 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு : 3-வது நீதிபதி நியமனம் ஆளும் அதிமுகவிலிருந்து சசிகலா / தினகரன் தரப்பிற்குச் சென்ற 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த தமிழக சட்டமன்ற சபாநாயகரின் முடிவு செல்லும் என்று…
மேலும் படிக்க..
தொழில் நுட்பம்

ரயில்வேயில் பணியாற்றும் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ வசதி

ரயில்வேயில் பணியாற்றும் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 'ஸ்மார்ட் கார்டு' வசதி ரயில்வே மருத்துவமனையில் இலவச சிகிச்சைக்காக தற்பொழுது வரை காகித அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அந்த அட்டை நாளடைவில் கசங்கி விடுவதால் அதிலுள்ள பதிவு விபரம் அழிந்து விடுகிறது. இந்தப்…
மேலும் படிக்க..
அரசியல்

சர்ச்சை பேச்சு : நடிகர் மன்சூர் அலிகான் கைது

சர்ச்சை பேச்சு : நடிகர் மன்சூர் அலிகான் கைது சேலம் - சென்னை 8 வழி சாலை திட்டம் குறித்து சர்ச்சைக்குரிய முறையில் பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான், சேலம் தீவட்டிப்பட்டி காவல் துறையினரால் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
மேலும் படிக்க..
பொது

ஒகேனக்கல் அருவி : வெள்ளப் பெருக்கால் அனுமதி மறுப்பு

ஒகேனக்கல் அருவி : வெள்ளப் பெருக்கால் அனுமதி மறுப்பு ஒகேனக்கல் அருவியில் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..
பொது

நெல்லை குற்றால அருவியில் மீண்டும் குளிக்க அனுமதி

நெல்லை குற்றால அருவியில் மீண்டும் குளிக்க அனுமதி கனமழை காரணமாக மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த நிலையில் தற்பொழுது நீர்வரத்து சீரானதால் குற்றாலத்திலுள்ள அனைத்து அருவிகளிலும் பொது மக்களுக்கு மீண்டும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..
பொது

ஜூலை 20 : அகில இந்திய அளவில் லாரி வேலை நிறுத்தப் போராட்டம்

ஜூலை 20 : அகில இந்திய அளவில் லாரி வேலை நிறுத்தப் போராட்டம் வரும் ஜூலை மாதம் 20-ம் தேதி அகில இந்திய அளவில் லாரி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த போவதாக, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொதுச் செயலர்…
மேலும் படிக்க..
பொது

திருநங்கைகளுக்கு தனி மருத்துவமனைகள் : அமைச்சர் விஜயபாஸ்கர்

திருநங்கைகளுக்கு தனி மருத்துவமனைகள் : அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகத்தில் திருநங்கைகளுக்கு தனி மருத்துவமனைகள் தொடங்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க..
பொது

கடல் சீற்றம் : குமரியில் படகு சவாரிக்கு தடை

கடல் சீற்றம் : குமரியில் படகு சவாரிக்கு தடை கன்னியாக்குமரியில் கடல் சீற்றம் காரணமாக திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு, சுற்றுலா பயணிகள் படகு சவாரி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..
பொது

கோவை குற்றாலம் அருவி : வெள்ள பெருக்கால் 7-வது நாளாக அனுமதி மறுப்பு

கோவை குற்றாலம் அருவி : வெள்ள பெருக்கால் 7-வது நாளாக அனுமதி மறுப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் இன்று 7-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..